வணிகம்

(16-10-2020) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹ 184 உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 23 உயர்ந்து ₹4853 விற்பனையாகிறது.

ஒரு சவரன் தங்கம் விலை நேற்று மாலை நிலவரப்படி ₹ 38,640 விற்பனையான நிலையில், இன்று விலை உயர்ந்து ₹38,824-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 64.30 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 1.30 விலை உயர்ந்து ₹ 65.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.