வணிகம்

(26-10-2020) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (அக்-26) 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் சரிந்து 37,704 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் 9 ரூபாய் விலை குறைந்து 4,713 ரூபாயாக உள்ளது. அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் சரிந்து 66 ரூபாய் 10 காசுகளாக உள்ளது.

கட்டி வெள்ளி கிலோ 900 ரூபாய் விலை குறைந்து 66,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.