வணிகம்

(28-10-2020) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,773 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.நேற்று இதன் விலை 4,756 ரூபாயாக இருந்தது.

இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்துள்ளது.

நேற்று 38,048 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 136 ரூபாய் உயர்ந்து 38,184 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல, வெள்ளி விலை இன்று கிராமுக்கு 10 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.66.30லிருந்து இன்று ரூ.66.40 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளி 66,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது..