வணிகம்

(04-11-2020) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹4802 உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ₹ 4770 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 32 உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ₹ 38,160-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹ 256 உயர்ந்து ₹38,416-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ₹ 4802 விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 67.00 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 0.70 குறைந்து ₹ 66.30 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து சில நாட்களாக விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹ 256 உயந்துள்ளது.

கடந்த வாரத்தில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இந்த வாரம் 38,000 கடந்து இன்று சவரன் ₹38,416-க்கு விற்பனையாகிறது.