தமிழ்நாடு

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது – தமிழக அரசு

பாஜகவின் சார்பில் நடைபெற வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது

பாஜகவின் வேல்யாத்திரைக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் இருப்பதால் வேல் யாத்திரை உள்ளிட்ட பேரணிகளுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நாளை முதல் வேல் யாத்திரை மேற்கொள்ள இருந்த நிலையில் அனுமதி அளிக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது