இந்தியா

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்..!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது

இந்தியாவின் புவி ஆய்வு செயற்கை கோளை சுமந்து செல்கிறது பி.எஸ்.எல்.வி.

வெளிநாடுகளைச் சேர்ந்த 9 செயற்கைகோள்களையும் சுமந்து செல்கிறது

பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 51 வது பயணத்தில் 10 செயற்கை கோள்களை சுமந்து செல்கிறது

இந்தியாவின் புவி ஆய்வு செயற்கை கோள் அனைத்து கால நிலைகளிலும் செயல்படும்

விவசாயம், வனம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு உதவ புவி ஆய்வு செயற்கை கோள் ஏவப்படுகிறது

ராக்கெட் ஏவுதளத்தில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது

கனமழைக்கு இடையே பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்கிறது

3.02 மணிக்கு பதிலாக ராக்கெட் 3.12 மணிக்கு ஏவப்படும் – இஸ்ரோ

ராக்கெட் ஏவுதளப்பகுதியில் மழை பொழிவதால் ராக்கெட் ஏவுதல் நேரத்தில் மாற்றம்

10 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட்டது

இந்தியாவின் புவி ஆய்வு செயற்கை கோளை சுமந்து செல்கிறது பி.எஸ்.எல்.வி.

வெளிநாடுகளைச் சேர்ந்த 9 செயற்கைகோள்களையும் சுமந்து செல்கிறது

பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 51 வது பயணத்தில் 10 செயற்கை கோள்களை சுமந்து செல்கிறது

இந்தியாவின் புவி ஆய்வு செயற்கை கோள் அனைத்து கால நிலைகளிலும் செயல்படும்

விவசாயம், வனம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு புவி ஆய்வு செயற்கை கோள் உதவும்

மழை பெய்து வரும் நிலையிலும் விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி ராக்கெட்

மழை காரணமாக 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது ராக்கெட்