வணிகம்

(16-11-2020) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து, 38,568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் விலை 38 ரூபாய் அதிகரித்து 4,821 ரூபாயாக உள்ளது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 41,608 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை 1.10 ரூபாய் அதிகரித்து 68.40 ரூபாய் இருக்கிறது. கட்டி வெள்ளி கிலோ 1,100 ரூபாய் அதிகரித்து 68,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.