நிவர் புயல் புதுச்சேரிக்கும் – மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
நிவர் புயல் புதுச்சேரிக்கும் – மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புதுச்சேரி – மாமல்லபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்பு
நிவர் புயல் சரியாக எங்கு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு
புயல் கரையை கடக்கும் இடத்தை தற்போது வரை துல்லியமாக கணிக்க இயலவில்லை என வானிலை மையம் தகவல்
தற்போது நிவர் புயல் 14கிமீ வேகத்தில் கரையை நோக்கி முன்னேறி வருகிறது
புதுச்சேரியில் இருந்து நிவர் புயல் 85கிமீ தொலைவில் உள்ளது நிவர்
சென்னையில் இருந்து நிவர் புயல் 160 கிமீ தொலைவில் உள்ளது
கடலூரில் இருந்து நிவர் புயல் 80 கிமீ தொலைவிற்கு முன்னேறியுள்ளது
அதி தீவிரமாக வலுப்பெற்றுள்ள நிவர் புயல் பம்பரம் போல் சுழன்று வருவதாக வானிலை மைய அதிகாரிகள் தகவல்