முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி சந்திப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி சந்திப்பு
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதலமைச்சருடன் அன்புமணி சந்திப்பு
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து முதலமைச்சருடன் அன்புமணி பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி பாமக நடத்தி வரும் போராட்டத்தால் தாம்பரம், சேலையூர் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு
சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற சுமார் 2000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்
இடஒதுக்கீடு கோரி பாமக தொடர் போராட்டங்கள் அறிவித்துள்ள நிலையில் முதலமைச்சருடன் அன்புமணி பேச்சுவார்த்தை