வணிகம்

(04-12-2020) பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று (04-12-2020) , பெட்ரோல் லிட்டருக்கு 85.76 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 85.59 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 78.24 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று, பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் அதிகரித்து 85.59 ரூபாய்க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 21 காசுகள் அதிகரித்து 78.76 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.