அரசியல்தமிழ்நாடு

தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் விஜயகாந்த் அறிவிப்பார் – பிரேமலதா விஜயகாந்த்

2021 தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் விஜயகாந்த் அறிவிப்பார் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தேமுதிக கவுன்சிலர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு தேமுதிக-வினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்ட மன்றத் தேர்தலின் Climax-இல் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்வார் என தெரிவித்தார் .