வணிகம்

(21-12-2020) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (21-12-2020) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.38,224 விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 உயர்ந்து ரூ.4,778க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.60 அதிகரித்து ரூ.74.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 41296 க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் 23 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5162 க்கு விற்பனை செய்யப்படுகிறது.