மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் முதல் முறையாக 50ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தமாகி வருகிறது.
வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 297 புள்ளிகள் அதிகரித்து 50,089 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 85 புள்ளிகள் அதிகரித்து 14,729 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.