வணிகம்

இந்திய பங்குச்சந்தை நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 5வது நாளாக வர்த்தகம் சரிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 535 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 146 புள்ளிகளும் இறங்கின.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது சந்தையில் எதிர்மறையான தாக்கத்திற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனவே முன்னெச்சரிக்கையாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்று வருவதால் சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.