இந்தியா

ஒடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு..! சமூக வலைதளங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

ஒடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஒடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு

சமூக வலைதளங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

சமூக வலைதளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்பக் கூடாது

வன்முறையை தூண்டும் விதமான கருத்துகளை தணிக்கை செய்யவும் மத்திய அரசு முடிவு

மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு