வணிகம்

இந்திய பங்கு சந்தை நிலவரம்

மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து இன்று வர்த்தகமாகி சரிவுடன் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிந்து 49,986 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேல் குறைந்து வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 302 புள்ளிகள் சரிந்து 14,795ல் வர்த்தகமாகிறது.

இதற்கு பிற ஆசிய பங்கு சந்தைகளில் காணப்படும் சரிவே, இந்திய பங்கு சந்தைகளும் சரிய காரணம் என கூறப்படுகிறது.