வணிகம்

(02-03-2021) இன்று தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு

சென்னையில் இன்று (02-03-2021) தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைந்து ரூ. 34,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 76 ரூபாய் குறைந்து ரூ.4,266-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.608 குறைந்து ரூ. 34,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,654 ரூபாய்க்கும், சவரனுக்கு 37,232 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.