சட்டசபை தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட 171 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
அ.தி.மு.க. சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 2-ம்
கட்டமாக வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட 171 வேட்பாளர்கள் வெளியிடப்பட்டது.
மேலும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் வெளியானது.














