அரசியல்தமிழ்நாடு தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகள் Channel Vision March 10, 2021March 10, 2021 அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக-விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவை எந்தெந்த தொகுதிகள் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.