அரசியல்தமிழ்நாடு

ம.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

மதுராந்தகம் – மல்லை சத்யா

சாத்தூர் – ரகுராம்

வாசுதேவநல்லூர் – சதன் திருமலைகுமார்

பல்லடம் – முத்து ரத்தினம்

அரியலூர் – சின்னப்பா

மதுரை தெற்கு – பூமிநாதன்

ம.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்