அரசியல்தமிழ்நாடு

அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்..!

 1. அனைவருக்கும் வீடு
 2. அம்மா வாஷிங்மெஷின் திட்டம்
 3. கல்லூரி மாணவர்களுக்கு 2ஜி டேட்டா,
 4. கல்விக்கடன் தள்ளுபடி,.வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி
 5. விலையில்லா கேபிள் டி இணைப்பு
 6. மகப்பேறு விடுப்பு ஒருவருடம்
 7. ஏழை, எளிய மக்களுக்கு வட்டியில்லா கடனுதவி
 8. மாதம்தோறும் மின் கணக்கீட்டு முறை
 9. தமிழ் கட்டாய பாடமாக்கப்படும்
 10. குலவிளக்கு திட்டத்தின் கீழ் 1500 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
 11. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை
 12. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை
 13. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்.
 14. நகரப்பேருந்துகளில் மகளிருக்கு 50% கட்டணம் சலுகை
 15. அமைப்பு சாரா ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும்
 16. காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
 17. நெசவாளர்களுக்கு 1 லட்சம் வரை கடன் தள்ளுபடி
 18. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சோலார் சமையம் அடுப்பு வழங்கப்படும்.
 19. 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
 20. பத்திரிகையாளர்களுக்கு குடியிருப்பு மனைகள், மற்றும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்.
 21. 25 ஆயிரம் மானியத்தில் எம்.ஜி.ஆர் பசுமை ஆட்டோ வழங்கப்படும்.
 22. ஆண் வாரிசுகளால் புறக்கணிக்கப்பட்ட முதியோருக்கான உதவித்தொகை ரூ. 1000 ல் இருந்து ரூ.2000ஆக உயர்த்தப்படும்.
 23. கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து சாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
 24. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும்.
 25. 9,10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்
 26. நகரப் பேருந்துகளில் மகளிருக்கு 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும்
 27. சாதிவாரி கணக்கெடுப்பின்படி அனைத்து சாதிகளுக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்