அரசியல்தமிழ்நாடு

தமிழக சட்டமன்ற தேர்தல் : பா.ஜ.க இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 17 தொகுதிகளின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் இன்று எஞ்சிய 3 தொகுதிகளின் இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தளி தொகுதியில் நாகேஷ் குமார், உதகையில் போஜராஜன், விளவங்கோடு தொகுதியில் ஜெயசீலன் போட்டியிடுகின்றனர்.
தாராபுரம் (தனி) -எல்.முருகன்
கோவை தெற்கு – வானதி சீனிவாசன்
அரவக்குறிச்சி – அண்ணாமலை
காரைக்குடி – எச்.ராஜா
நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி
திட்டக்குடி – டி. பெரியசாமி
சென்னை ஆயிரம் விளக்கு – குஷ்பு
மதுரை வடக்கு – டாக்டர் சரவணன்
திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
மொடக்குறிச்சி – சி.கே.சரஸ்வதி
திருக்கோவிலூர் – கலிவரதன்
திருவண்ணாமலை – தணிகை வேல்
குளச்சல் – பி.ரமேஷ்
ராமநாதபுரம் – டி.குப்புராமு
திருவையாறு – பூண்டி எஸ்.வெங்கடேசன்
துறைமுகம் – வினோத் பி.செல்வம்
விருதுநகர் – ஜி.பாண்டுரங்கன்
தளி – நாகேஷ் குமார்
உதகை – போஜராஜன்
விளவங்கோடு – ஜெயசீலன்