#BREAKING: எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி!
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மற்றும் எம்.பியுமான ராகுல் காந்திக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதை பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; லேசான கொரோனா அறிகுறிகளை உணர்ந்த பிறகு, கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டதில் எனக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவருமே, தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்புடன் இருந்து கொள்ளுங்கள் என ராகுல் பதிவிட்டுள்ளார்.