சினிமா

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனது பாப் இசையின் மூலம் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் பிரபலமான பாப் பாடகரான ஜஸ்டின் பீபர். சிறுவயதிலேயே தனது பாடலின் மூலம் உலகம் முழுவதும் அதிக பெண் ரசிகர்கள் உள்ளனர் .

Justin Bieber announces three more songs for 'Justice'

சிறுவதியில் இருந்து இவர் படிப்படியாக வளர்ந்து தற்போது உலகம் கொண்டாடும் பாப் பாடலின் நாயகனாக உள்ளார் . அப்பேற்பட்ட பிரபல பாப் பாடகராக உள்ள ஜஸ்டின் பீபர். தற்போது ஒரு மோசமான அரியவகை நோய்யால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கிய ஆறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் shingles என்னும் ஒரு வித தோல் பிரச்சனை காரணமாக , Ramsay Hunt Syndrome என்னும் தசை நரம்பு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இந்த நோயால் தற்போது அவர் முகத்தில் ஒரு பக்கத்தின் நரம்புகள் செயலிழந்துள்ளதால் கண், மூக்கு அசைக்க முடியவில்லை என்றும், தன்னால் சிறிக்க கூட முடியவில்லை என்றும் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

Justin Bieber says he has facial paralysis due to Ramsay Hunt syndrome |  Globalnews.ca

மேலும் கொடூர நோய் காரணமாக தான் ஒய்வெடுக்க இருப்பதாகவும் பூரண குணமடைந்து ரசிகர்களை மீண்டும் சந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜஸ்டின் பீபர் போட்ட அந்த பதிவை கண்ட அவரது ரசிகர்கள் தற்போது செம அதிர்ச்சியில் உள்ளனர் . இதுமட்டும்மல்லாமல் அவர் விரைவில் குணமடைந்து எங்களுக்காக மீண்டு பட வர வேண்டும் என்றும் எண்ணற்ற ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.