வணிகம்

 

அதிரடியாக ஏற்றம் கண்ட தங்கம் விலை..! கலக்கத்தில் இல்லத்தரசிகள்..

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்திருக்கிறது. தங்கம் விலை அவ்வப்போது எதிர்பாராத வகையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவது வழக்கமான ஒன்றுதான்..

Advertisement

சற்று முன்