18 வயதிற்கு மேலான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் தமிழ்நாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனார்.
Read More