பா.ஜ.க. பற்றி அறிக்கை வெளியிட பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா..? – டி.ஆர்.பாலு
“மிரட்டித் தேர்தல் பத்திரங்களைப் பெற்று அம்பலப்பட்டுள்ள பா.ஜ.க. பற்றி அறிக்கைவிடப் பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா?” என திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
Read More