திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசாவின் மனைவி மருத்துவமனையில் அனுமதி.
திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசாவின் மனைவி உடல்நிலையை சரியில்லாமல் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களின் உடல்நிலை பற்றி ரேலா மருத்துவமனை முதல்வர்
Read More