ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் மறைவுக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கல்!
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக
Read More