இந்தியா

பேரதிர்ச்சி ! கருப்பு ,வெள்ளை புஞ்சையை அடுத்து உருவானது மஞ்சள் புஞ்சை !

கடந்த 2019 -ம் ஆண்டு முடிவில் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்றால் உலகமெங்கும் இருக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையும் உயிர்களும் பறிபோக ஆரம்பித்தது .அன்று தொடங்கிய அந்த போராட்டம் இன்று வரை முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது .

உலகையே புரட்டிப்போட்ட இந்த வைரஸ் தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை . தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு .ஆயிரக்கணக்கான மக்கள் தினம் தினம் உயிரிழந்து வருகின்றனர் .

மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்க பாடுபட்டு வரும் சமயத்தில் தற்போது புதிய பிரச்சனை ஒன்று கிளம்பியுள்ளது முதலில் கருப்பு புஞ்சை என்று உருவான இந்த வைரஸ் வெள்ளை மற்றும் மஞ்சள் என்று கலர் கலராய் உருவெடுத்துள்ளது .

After black and white fungus, yellow fungus infection cases reported in  India - Know why it is more dangerous

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் காசியாபாத்தை சேர்ந்த ஒருவருக்கு மஞ்சள் புஞ்சை நோய் உறுதியாகியுள்ளது கருப்பு வெள்ளை புஞ்சை நோய்களை விட இந்த மஞ்சள் புஞ்சை நோய் மிகவும் ஆபத்தானது என்ற தகவலும் வெளியாகியுள்ளது . ஏற்கனவே கொரோனாவால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் . தற்போது இந்த புஞ்சை சகோதர்களின் தாக்கம் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .