மும்பையில் அதிகரித்துவரும் கொரோனா : ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 506 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், மும்பையில்
Read More