12ம் வகுப்பு தேர்வை நடத்தினால் பேராபத்து…எச்சரிக்கும் சீமான்
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தமிழகம் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை வரக்கூடும் என்றும், அது குழந்தைகளை பாதிக்கும் என்றும் கருத்து நிருவப்பட்டுள்ளது.
Read More