தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளை சரி செய்ய மதிப்பீடு தயார் செய்ய துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர், உடன்குடி, புன்னைக்காயல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்புகளை துறை அலுவலர்களுடன் நேரடியாக கள ஆய்வு செய்து முடித்த பின், நேற்று அது குறித்த ஆய்வு
Read More