தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க எம்.பி மாரடைப்பால் உயிரிழப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க மாநிலங்களவை எம்பி முகமது ஜான் மாரடைப்பால் உயிரிழந்தார். 2019ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு முகமது ஜான்
Read More