உலக அளவில் இதுவரை 13 கோடிக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு; மக்களை அச்சுறுத்தும் இரண்டாம் அலை!
உலக அளவில் இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.
Read More