ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் உடல்நலக் குறைவால் காலமானார்!
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் இன்று உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக மாதவராவ் போட்டியிட்டார்.
Read More